Monday, May 4, 2020

582. விடாதய்யா விதி(மஹாதேவா சிவசம்போசங்கர)


விடாதய்யாவிதிஎன்-நான்செய்வது
விடாதய்யாஎனைஉன்-பால்கொண்டிரு
விடாதய்யாவிதிஎன்-நான்செய்வது
என்போல்குறை-மதி என்-தான்செய்வது
அறிவாய் என்-பிறப்..புன்னால்வந்தது
அடாதய்யா-கண்டும் காணாதிருப்பது
அப்பா-அப்பாஎன்னைஉன்-பால்அணைத்திரு





No comments:

Post a Comment