Monday, May 4, 2020

583. வில்லால்கதை (புல்லாங்குழல் கொடுத்த ) **




வில்லால்கதை-படித்தராமன்இதோ
அந்தபுருஷோத்தமன்-எனும்கண்ணன்-இதோ
(2)
*மன்றாடும்திங்கள்முடிஈசன்-இதோ
அன்பில்கசிந்தூறிடும்மனத்தந்தைஇதோ
(2)
வில்லால்கதை-படித்தராமன்இதோ
அந்தபுருஷோத்தமன்-எனும்கண்ணன்-இதோ
(MUSIC)
கண்ணீர்துடைத்தணைக்கும்தாயும்-இதோ
மண்ணில்நலம்-வாழஅறிவூட்டும்தந்தை-இதோ
(2)
நெஞ்சூடும்துன்பம்-களைதெய்வம்-இதோ
மண்ணில்நேர்-பாதைகாட்டும்குருநாதன்இதோ (2)
வில்லால்கதைபடித்தராமன்இதோ
அந்தபுருஷோத்தமன்எனும்கண்ணன்இதோ
(MUSIC)

பால்-போலநெஞ்சின்-எழில்சேயும்-இதோ
விழிஇமை-போலச்சேய்-காக்கும்தாயும்-இதோ
(2)
குருவேடம்தன்னில்-மருள்முடிவும்இதோ
அண்ணல்பேர்-சொல்லபவமாயம்விடியும்-இதோ (2)
வில்லால்கதைபடித்தராமன்இதோ
அந்தபுருஷோத்தமன்எனும்கண்ணன்இதோ
(MUSIC)

தாய்-சொல்லைகாக்கின்றதனயன்இதோ
சின்னக்ராமத்தில்மருந்தகத்தைத்தந்தான்இதோ
(2)
பாமரர்க்கும்கருணைதந்தநல்லுள்..ளம்-இ..தோ
பார்முழுக்கடித்து-ஓ..டிய-அன்..பின்-வெள்..ளம்-இ..தோ (2)


*மன்றாடும்=மன்றத்தில்ஆடும்




No comments:

Post a Comment