சாயி-பெயர் சொல்லவா உய்யும்-வழி கொள்ளவா (2)
எல்லோர்க்கும் நல்லதாய் கலியில்-அதைச் சொல்வதாம் (2)
சாயி-பெயர் சொல்லவா
(MUSIC)
நாம-ஜபம் சிறியதில்லை யோகமென்றால் அரியதில்லை (2)
சாயி இரெண்டெழுத்தால் விலகிடுமாம் வினையின் தொல்லை (2)
வேகமதைப் பூண்டு நீ திருப்பெயரைக் கூறு
(SM)
யோகமதே சான்று அதற்குண்டு-பல நூறு
(SM)
வேகமதைப் பூண்டு நீ திருப்பெயரைக் கூறு
யோகமதே சான்று-அதற்குண்டு-பல நூறு
ஆ ...
சாயி-பெயர் சொல்லவா உய்யும்-வழி கொள்ளவா
எல்லோர்க்கும்-நல்லதாய் கலியில்-அதைச் சொல்வதாம்
சாயி-பெயர் சொல்லவா .. ஆ ...
No comments:
Post a Comment