Wednesday, June 16, 2021

627. நீயன்னை அன்புருவே (தம்பூரி மீட்டிதவா) ***


நீயன்பின் தாயுருவே
(PAUSE)
நீதான்-தந்தை உருவே
(MUSIC)
நீயன்பின் தாயுருவே நீதான்-தந்தை உருவே (4)
நீ-எங்கள் சத்குருவே
நீ-எங்கள் சத்குருவே பேரருளே இறை-உருவே (2)
நீயன்பின் தாயுருவே நீதான்-தந்தை உருவே (2)
நீ-எங்கள் சத்குருவே பேரருளே இறை-உருவே (2)
நீயன்பின் தாயுருவே நீதான்-தந்தை உருவே
(MUSIC)
கண்ணனும் நீயல்லவா.. ஆ..
கண்ணனும் நீயல்லவா ஏசு-அல்லா நீயல்லவா (4)
ராமன்-நீ சாயி சிவா ..
ராமன்-நீ சாயி சிவா பல வடிவமும்  நீயல்லவா
ப்ரேமையை ஊட்டியவா அதில் சமரசம் காட்டியவா
நீயன்பின் தாயுருவே நீதான்-தந்தை உருவே
நீ-எங்கள் சத்குருவே பேரருளே இறை-உருவே
நீயன்பின் தாயுருவே நீதான்-தந்தை உருவே
(MUSIC)
(vittalaa)
(MUSIC)
விட்டலனும் நீயல்லவா (2)
புரந்தர விட்டலனும் நீயல்லவா வைகுண்டமுன் தாளல்லவா விட்டலனும் நீயல்லவா வைகுண்டமுன் தாளல்லவா  
விட்டலனும் நீயல்லவா (2)
விட்டலனும் நீயல்லவா
வைகுண்டமுன் தாளல்லவா  
விட்டலனும் நீயல்லவா வைகுண்டமுன் தாளல்லவா (4)
நீயன்பின் தாயுருவே நீதான்-தந்தை உருவே
நீ-எங்கள் சத்குருவே பேரருளே இறை-உருவே
நீயன்பின் தாயுருவே நீதான்-தந்தை உருவே (2)


சாயி நாம சங்கீர்த்தனம் 7

முதல் பக்கம்

 

No comments:

Post a Comment