உடலே ஒருகோயில் (2)
மானிட உடலே ஒருகோயில் (10)
தூயமனம் அதில் சந்நிதி யாகும் (3)
மானிட சேவையே பூஜையுமாகும் (3)
உடலே ஒருகோயில்
மானிட உடலே ஒருகோயில் (4)
உன்ஸ்வாசம்-சோஹம் சோஹம்எனக்கூறும்
அதுவே ப்ரணவத்தின் ஓம்எனும் திருநாதம்
உடலே ஒருகோயில்
மானிட உடலே ஒருகோயில் (4)
பரமசத்யம்இது வேதத்தின் சாரம் (4)
இவைகள்-யாவும்சத்ய சாயிஉன் பாடம் (3)
சாயிஉன் பாடம் (2) ..உடலே ஒருகோயில்
உடலே ஒருகோயில்
மானிட உடலே ஒருகோயில் (4)
No comments:
Post a Comment