Tuesday, April 21, 2020

164. குழுமிவரும்பக்தரெல்லாம்(தணிகைமலை படிகள்எல்லாம் )


குழுமிப்பெரும் பக்தரெல்லாம் மகிழ்ந்து-பண்பாடும் ஆ..ஆ..

தினம்-குழுமிப்பெரும் பக்தரெல்லாம் மகிழ்ந்து-பண்பாடும்
அந்த விழுமியவன் நாமம்சத்ய சாயிராமாகும்
(2)
குழுமிப்பெரும் பக்தரெல்லாம் மகிழ்ந்து-பண்பாடும் 
(MUSIC)
கனிவுடனே சாயிநாதன் நடந்திடும் காட்சி

கனிவுடனே சாயிநாதன் நடந்திடும் காட்சி
அதைக் காண்பவர்க்கு அந்தக்கணமே எழுந்திடும் மாட்சி
(2)
தினம்குழுமிவரும் பக்தரெல்லாம் மகிழ்ந்து பண்பாடும்
அந்த விழுமியவன் நாமம்சத்ய சாயிராமாகும்
குழுமிப்பெரும் பக்தரெல்லாம் மகிழ்ந்து பண்பாடும்
(MUSIC)
உதிர்ந்துவிழும் திருநீறில் நோய்களும் போகும்
 இனிமே..ல்உலகில் துன்பமில்லை என்றதுகூறும்
(2)
குலுங்கிஅழும் இதயத்திலே...
குலுங்கிஅழும் இதயத்திலே இதம்கொடுக்கும் (2)
நீகலங்காதே பங்காரு எனஅணைக்கும்
குழுமிப்பெரும் பக்தரெல்லாம் மகிழ்ந்து பண்பாடும்
அந்த விழுமியவன் நாமம்சத்ய சாயிராமாகும்
குழுமிப்பெரும் பக்தரெல்லாம் மகிழ்ந்து பண்பாடும்










No comments:

Post a Comment