Wednesday, April 22, 2020

185. பார் மீது வேறொரு (ஆனீக்க தூசரே)


பார்மீது வேறொரு துணையாரு பாபா (2)

பார்மீது வேறொரு துணையாரு பாபா
மெய்யுருவாய் நீவா வா சாயி
(2)
பார்மீது வேறொரு துணையாரு பாபா
அன்புசெய்யப் பாரில் வந்ததெய்வம் நீயே (2)
தாயும்நீ அப்பனே பாசம்-வழங்க (2)
பார்மீது வேறொரு துணையாரு பாபா
துணையாரு பாபா..
அள்ளியே வழங்க இங்கு யாரு பாபா (2)
ஆள்வதோ நீயேதான் தாயன்பு தாதா (2)
பார்மீது வேறொரு துணையாரு பாபா
மெய்யுருவாய் நீவா வா சாயி
பார்மீது வேறொரு துணையாரு பாபா
துக்கம்வினை யாவும் போக்கும் சாயிபாதம்
வந்திடவே பாடும் குரல்கேளு
பார்மீது வேறொரு துணையாரு பாபா
மெய்யுருவாய் நீவா வா சாயி
பார்மீது வேறொரு துணையாரு பாபா..துணையாரு பாபா
நாமாவளி
(N: நாமாவளி-விட்டல ரகுமா ஜெய்ஜெய் விட்டோப ரகுமா)
(V: விட்டல ரகுமா ஜெய் ஜெய் விட்டோப ரகுமா- நாமாவளி)
(N: நாமாவளி-ஷீரடிசாய்ராம் ஜெய்ஜெய் ஸ்ரீபர்த்தி சாய்ராம்)
(S: ஷீரடிசாய்ராம் ஜெய்ஜெய் ஸ்ரீபர்த்திசாய்ராம்- நாமாவளி)

ஷீரடி சாய்ராம் ஜெய்ஜெய் ஸ்ரீபர்த்தி சாய்ராம் (5)












No comments:

Post a Comment