Tuesday, April 28, 2020

241. சொல்லில் சொல்ல (சொல்லச் சொல்ல தித்திக்குமே)





சொல்லில்சொல்ல முடியுமோ சாயிசெய்த அற்புதங்கள் (4)
சாயீசாயீ சாயீசாயீ சாயீசாயீ சாயீசாயீ (2) + (தாளம்)
   எந்தமொழி கொண்டாலும் ஆதிசேஷன் வந்தாலும் (2)  
ஓராயி..ரம்நாவும் சொல்லிவிட..வும்ஆமோ
சொல்லில்சொல்ல முடியுமோ சாயிசெய்த அற்புதங்கள் (2)
சாயீசாயீ சாயீசாயீ சாயீசாயீ சாயீசாயீ (2) + (தாளம்)
எப்போவரும் தெரியாது அதன்பொருள் புரியாது
சாயிஅன்பு கொள்ளாமல் அற்புதங்கள் புரியாது
சொல்லில்சொல்ல முடியுமோ சாயிசெய்த அற்புதங்கள் (2)
சாயீசாயீ சாயீசாயீ சாயீசாயீ சாயீசாயீ (2) + (தாளம்)
ஓடவேண்டாம்-காண வாடவேண்டாம்-நாமே
ஓடவேண்டாம் காணகாணகாணகாண
வாடவேண்டாம் நாமேநாமேநாமேநாமே
சாயிமன-ப்ரேமை வருமே நாளை
சொல்லில்சொல்ல முடியுமோ சாயிசெய்த அற்புதங்கள் (2)
கோவிந்தன் எந்தன்சாயி கோபாலன் எந்தன்சாயி (2)
சாயீசாயீ சாயீசாயீ சாயீசாயீ சாயீசாயீ (2) + (தாளம்)
காடுமலை எந்தன்உள்ளம் பாலையென வறண்டநெஞ்சம் (2)
உள்ளேஅன்பு-ஊறவைத்த அற்புதத்தை எப்படிச்சொல்ல (2)
சொல்லில்சொல்ல முடியுமோ சாயிசெய்த அற்புதங்கள் (2)
சாயீசாயீ சாயீசாயீ சாயீசாயீ சாயீசாயீ (4)

பகவான் சத்யசாயிக்கி - ஜெய்





No comments:

Post a Comment