Thursday, April 30, 2020

291. சாயிமா பர்த்திமா(ஜோதியே சுடரே- தேவாரம்)



சாயிமா பர்த்திமா த்வாரக வாஸிமா (3)
சாந்த-ப்ரசாந்திமா ஷீரடி சாயிமா
சாயிமா பர்த்திமா த்வாரக வாஸிமா
பர்த்திமா சக்திமா முக்திப்ரதாயிமா (2)
சத்யஸ்வரூபமா … சத்யஸ்வரூபமா சாயிமா
சாயிமா சுத்த சத்வஸ்வரூ..பமா (3)
ஞானஸ்வரூபமா ப்ரேமஸ்வரூபமா
சாயிமா சுத்த சத்வஸ்வரூ..பமா
சாயிமா ப்ரும்ம ஆனந்தரூபமா (2)
ப்ரேமஸ்வரூபமா… ப்ரேமஸ்வரூபமா சாயி மாதா
ப்ரேமஸ்வரூபமா சாயிமாதா (2)
சாயிமாதா  சாயிமாதா  சாயிமாதா சாயிமாதா  சாயிமாதா



No comments:

Post a Comment