ஆ...ஆ..
சிதானந்த சிவனல்லவோ நீ சாயி (2)
உன்கருணைபெரும் சாகரமேதான் தான் (2)
ஆருயிரே அரும் தாயேதான் நீதான்
சிவனல்லவோ நீசாயி … சிதானந்த சிவனல்லவோ நீசாயி
நான் உன்-சேவகன் நீஎன் ஸ்வாமி
பர்த்திப்ரசா..ந்தினி த்வாரக மாயி
(2)
அன்பின் சிவமும்நீ-தான்
அன்பின் சிவமும் நீதா..னே-என்-ஸ்வா..மி
சிவனல்லவோ நீசாயி … சிதானந்த சிவனல்லவோ நீசாயி
பவபய நோய்தனைப் போக்கிடு சாயி
மோகத்தின் பிடியை நீக்கிடு தாயே
(2)
நீயே ஆதரவாவாய்
நீயே ஆதரவாவாய் என்-ஸ்வாமி
சிவனல்லவோ நீசாயி … சிதானந்த சிவனல்லவோ நீசாயி
நீயே-ஜீவனின் உறுதுணை ஸ்வாமி
நீயல்லால்-வேறு புகல்ஏது சாயி
(2)
வாராய் தரிசனம்-தாரா..ய்
வாராய் தரிசனம் தாரா..ய்-நீ-தாராய்
சிவனல்லவோ நீசாயி … சிதானந்த சிவனல்லவோ நீசாயி
உன்கருணைபெரும் சாகரமேதான் தான் (2)
ஆருயிரே அரும் தாயேதான் நீதான்
சிவனல்லவோ சத்யசாயி
சிதானந்த சிவனல்லவோ சத்யசாயி (2)
சதானந்த ப்ரும்மானந்த சிவசக்தி ஸ்வரூப சாயி பகவானுக்கி - ஜெய்
No comments:
Post a Comment