Sunday, May 3, 2020

468. சாய்ராம் வெறும் மனிதனுக்கு(முருகா உன் புன் சிரிப்பு)

சாய்ராம்-வெறும் மனிதனுக்கு புரிந்திடுமா உன்-கணக்கு   
சிறுமதியே தான்-எனக்கு மனம்-நிறைய பல-பிணக்கு
(2)
 (MUSIC)
அற்புதங்கள் தினம் நடத்தும் இறை-உனக்கு
இந்த உலகத்தையே படைப்பதற்கு கணம் எதற்கு
பொற்பதங்கள் நடந்து வரும் அழகினுக்கு
(1+SM+1)
ஈடாய் படைத்திடவே முடியலையோ அய்யா-உனக்கும்
(SM)
சாய்ராம்-வெறும் மனிதனுக்கு புரிந்திடுமா உன்-கணக்கு   
சிறுமதியே தான்-எனக்கு மனம்-நிறைய பல-பிணக்கு
(2)
 (MUSIC)
சத்தியத்தில் தோன்றிய-உன் அவதரிப்பு (2)
தன்னை நினைத்தாலே தோன்றிடுமே புல்லரிப்பு
எத்தரையும் மாற்றிவிடும் உன் அன்பு
இத்தரையில் மீண்டிடுமோ உன் சிறப்பு
சாய்ராம்-வெறும் மனிதனுக்கு புரிந்திடுமா உன்-கணக்கு   
சிறுமதியே தான்-எனக்கு மனம்-நிறைய பல-பிணக்கு

No comments:

Post a Comment