Monday, May 4, 2020

509. ஷீரடீபுரி ஹேசாயிராம் (மைதிலி பதே ரகுநந்தனா-பஜன்)


ஷீரடீபுரீ ஹேசாயிராம்
வா-வா சாயிராம் வா-ஈஸ்வரி நந்தனா
ஷீரடீபுரீ ஹேசாயிராம்
நீதானையா-துணை வேறாரைய்யா
துணை நீ தானையா (2)
நீதானையா துணை வேறாரைய்யா
வருவாய் ப்ரேம சாயி ஜகன் மாதா



No comments:

Post a Comment