Sung by Smt Vasanthi & Smt.Gayathri Sairams
Sung by Smt Vasanthi Sairam
Sung by Smt.Gayathri Sairam
Tune Inspiration
[Chorus]
சாயிக் கண்மணி கண்ணே தூங்கு நீ
சாயிக் கண்மணி கண்ணே தூங்கு நீ
ஆனந்தமாக நீ கண்வளர் சாயி நீ
ஆனந்தமாக நீ கண்வளர் சாயி நீ
ஜோஜோ சாயி ஜோஜோ லாலி சாயி லாலி
ஜோஜோ சாயி ஜோஜோ லாலி சாயி லாலி
சாயிக் கண்மணி கண்ணே தூங்கு நீ
ஆனந்தமாக நீ கண்வளர் சாயி நீ
{Instrumental break]
[Verse 1]
பாற்க் கடலில் துயிலுகின்ற மால் என்ற ஸ்ரீ ஹரி நீ
தங்கமாக மின்னும் கயிலை குடியிருக்கும் ஈசன் நீ
பாற்க் கடலில் துயிலுகின்ற மால் என்ற ஸ்ரீ ஹரி நீ
தங்கமாக மின்னும் கயிலை குடியிருக்கும் ஈசன் நீ
எண்ணிடவோர் வண்ணமிலா பர ப்ரம்ம ரூபம் நீ
எண்ணிடவோர் வண்ணமிலா பர ப்ரம்ம ரூபம் நீ
ரத்நாகர குலதீபம் சத்யசாயி நீ
[Chorus]
சாயிக் கண்மணி கண்ணே தூங்கு நீ
சாயிக் கண்மணி கண்ணே தூங்கு நீ
ஆனந்தமாக நீ கண்வளர் சாயி நீ
ஆனந்தமாக நீ கண்வளர் சாயி நீ
ஜோஜோ சாயி ஜோஜோ லாலி சாயி லாலி
ஜோஜோ சாயி ஜோஜோ லாலி சாயி லாலி
சாயிக் கண்மணி கண்ணே தூங்கு நீ
ஆனந்தமாக நீ கண்வளர் சாயி நீ
{Instrumental break]
[Verse 2]
எந்த உயிர்க்கும் துணையாக வந்து நிற்கும் சாயி நீ
உன்னை நினைக்கும் முன்னே உடன் வந்து உதவுகின்ற ஸ்வாமி நீ
எந்த உயிர்க்கும் துணையாக வந்து அருளும் சாயி நீ
உன்னை நினைக்கும் முன்னே உடன் வந்து உதவுகின்ற ஸ்வாமி நீ
ஆத்மாபி ராமன் நீ ஆனந்தக் கண்ணன் நீ
ஆத்மாபி ராமன் நீ ஆனந்தக் கண்ணன் நீ
சகல தேவ ரூபமும் நீ சத்ய சாயி நீ
[Chorus]
சாயிக் கண்மணி கண்ணே தூங்கு நீ
சாயிக் கண்மணி கண்ணே தூங்கு நீ
ஆனந்தமாக நீ கண்வளர் சாயி நீ
ஆனந்தமாக நீ கண்வளர் சாயி நீ
ஜோஜோ சாயி ஜோஜோ லாலி சாயி லாலி
ஜோஜோ சாயி ஜோஜோ லாலி சாயி லாலி
[Outro]
ஜோஜோ சாயி ஜோஜோ லாலி சாயி லாலி
ஜோஜோ சாயி ஜோஜோ லாலி சாயி லாலி
